6-ம் வகுப்பு:
தகவல் செயலாக்கம்
முறையாக பட்டியலிடுதல்:
முறையாக பட்டியலிடுதல் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை கூறி பின்னர் முறையாக பட்டியலிடுதல் என்பது எளிதான முறையில் கணக்கிடவும், மதிப்பிடவும் தேவைப்படுகிறது என்பதையும் கூறினேன்...
முறையாக பட்டியலிடுதலை 2 சூழ்நிலையை கூறி விளக்கி அது தொடர்பான கணக்கினை தீர்க்கும் முறையும் கூறினேன்
No comments:
Post a Comment