6-ம் வகுப்பு:
தகவல் செயலாக்கம்
மாய முக்கோணம்:
*மாய முக்கோணம் என்பது சரியான எண்களை பயன்படுத்தி முக்கோணத்தின் கூடுதல் சமமாக வருமாறு அமைத்தல் ஆகும்..
மேலும இவெண்கள் ஒருமுறை மட்டுமே வர வேண்டும்...
1 லிருந்து 6 வரை உள்ள எண்களை பயன்படுட்ஜி முக்கோணத்தின் கூடுதல் 12 ஆக வருமாறு அமையும் மாய முக்கோணத்தை விலகி கூறினேன்...
No comments:
Post a Comment