6-ம் வகுப்பு:
முறையான பட்டியலை முழுமையாக்குதல்
* சுடோகு என்பது சில கட்டங்களில் எண்களும், சில கட்டங்களில் எண்கள் நிரப்பபடாமலும் இருக்கும் . மேலும் கிடைமட்ட கட்டடங்களும், செங்குத்தான கட்டங்களும் இருக்கும். ஒரு முறை வந்த சொல் மீண்டும் வராமல் இருக்க வேண்டும்...
இவ்வாறு சுடோகு பற்றி கூறிய பின் அதனை 3×3 கட்டங்களிலும், 4×4 கட்டங்களிலும் சுடோகுவை எழுத
No comments:
Post a Comment