6 ம் வகுப்பு:
தரவுகளை முறைப்படுத்துதல்
* தரவுகள் என்பது அன்றாட வாழ்வில் சேகரிக்கும் தகவல்கள்.
* தரவுகளின் வகைகள் :
- முதல் நிலை தரவு
- இரண்டாம் நிலை தரவு
* திரட்ட பட்ட தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் புரிந்து கொள்ளும் வகையில் மற்ற ஒரு குறிப்பிட்ட நேர்கோட்டு குறி முறையை பயன்படுத்தலாம்.
இவ்வாறு கூறி பின்னர் நேர்கோட்டு குறி முறையை பயன்படுத்தி கணக்கு தீர்க்கபட்டது.
No comments:
Post a Comment