9-ம் வகுப்பு :
வடிவியல்
குறுக்குவெட்டி, சர்வசமமுக்கோணங்கள் :
குறுக்குவெட்டி :
இருக்கோடுகளின் நடுவே ஒரு கோடு குறுக்கே வெட்டுவதை குறுக்குவெட்டி என கூறலாம். எடுத்துக்காட்டாக,
இவ்வாறு வெட்டுவதால் 8 கோணங்கள் உண்டாகும். இதனை 1,2,3,4,5,6,7,8 என எழுதலாம்.
ஒத்தகோணங்கள் : 1 (ம) 6 , 2 (ம) 5 , 3 (ம) 8 , 4 (ம) 7
ஒன்றுவிட்ட வெளி கோணங்கள் : 2 (ம) 7 , 1 (ம) 8 .
ஒன்றுவிட்ட உள் கோணங்கள் : 3 (ம) 6 , 4 (ம) 5
சர்வசமமுக்கோணங்கள் :
இரு முக்கோணங்கள் எப்போது சர்வசமமாக இருக்கும் என்றால்,
கோ- ப-கோ , கோ - கோ - ப , ப -ப- கோ , ப -ப- ப , செ - க - ப இது போன்ற விதிகளோடு பொருந்தினால் அது சர்வசமமுக்கோணம் எனப்படும்.
இவ்வாறு சர்வசமமுக்கோணத்தை எடுத்துக்காட்டுடன் விரிவாக விளக்கினேன்.
No comments:
Post a Comment