9-ம் வகுப்பு :
கண செயல்களின் பண்புகள் :
◆ பரிமாற்று பண்பு
◆ சேர்ப்பு பண்பு
◆ பங்கீட்டு பண்பு
பரிமாற்று பண்பு :
A மற்றும் B என்பன இரு கணங்கள் எனில், அவை சேர்ப்பு மற்றும் வெட்டு பரிமாற்றுபண்பை நிறைவு செய்யும்.
சேர்ப்பு பண்பு :
A , B மற்றும் C ஆகிய 3 கணங்கள் கணங்களின் சேர்ப்புகாண சேர்ப்பு மாற்று வெட்டு பண்பை நிறைவு செய்யும்.
பங்கீட்டு பண்பு :
A , B மற்றும் C ஆகிய 3 கணங்கள் சேர்ப்பு மற்றும் வெட்டு பங்கீட்டு பண்பை நிறைவு செய்யும்.
No comments:
Post a Comment