6-ம் வகுப்பு :
மீ.பெ.கா மற்றும் மீ.சி. ம வின் பயன்பாட்டுக் கணக்குகள்
அன்றாட வாழ்வில் மீ. பெ.கா மற்றும் மீ.சி. ம பல்வேறு வகையில் பயன்படுகிறது.
இவற்றை பயன்படுத்தி கணக்கினை எவ்வாறு தீர்ப்பது என்று கூறினேன்.
1. 62, 78, 109 ஆகியவற்றை வகுத்து முறையே 2,3,4 ஐ மீதிகளாக கொடுக்கும் மீப்பெரு பொது காரணி என்ன ?
தீர்வு :
60 = 2×2×3×5
75 = 3×5×5
109 = 3×5×7
ஆகவே மீ.பெ.கா = 3×5 = 15 ஆனது 62,78,109 ஐ வகுத்து முறையே 2,3,4 ஐ மீதியாக கொடுக்கும் மிகப்பெரிய எண் ஆகும் .
இது போன்று வெவ்வேறு கணக்கினை தீர்க்கும் முறையை மானவர்களுக்கு கூறினேன்..
No comments:
Post a Comment