9-ம் வகுப்பு :
வடிவியல்
இணைகரத்தின் பண்புகள் :
தேற்றம் 3 :
ஓர் இணைகரத்தில் எதிர்கோணங்கள் சமம்.
கோ A = கோ C , கோ B = கோ D என நிரூபிக்க வேண்டுமானால் ,
கோ ABC = கோ ADC , கோ DAB = கோ BCD என நிரூபிக்க வேண்டும்.
ஒன்றுவிட்ட உள் கோணங்கள் சமம்.
எனவே 1. கோ ABD = கோ BDC
2.கோ DBC = கோ ADB
1 + 2 = கோ ABD + கோ DBC = கோ BDC + கோ ADB
ஆகையால் , கோ ABC = கோ ADC
ஆகையால் கோ B = கோ D
இதேபோன்று , கோ A = கோ C என நிரூபிக்கலாம்.
தேற்றம் 4 :
இணைகரத்தின் மூலைவிட்டங்கள் ஒன்றை ஒன்று இரு சமக் கூறிடும்.
மேற்கண்ட தேற்றத்திலிருந்து தேற்றம் 4 நிரூபிக்க பட்டது.
No comments:
Post a Comment