6 -ம் வகுப்பு :
எண்கள் மற்றும் அதன் மீ.பெ.கா மற்றும் மீ.சி. ம ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு
எண்கள் மற்றும் அதன் மீ.பெ.கா மற்றும் மீ.சி. ம ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு பயன்படுத்தி பின்வருமாறு கணக்கினை செய்யலாம்.
36 மற்றும் 48 ன் மீ.பெ.கா மற்றும் மீ. சி. ம காண்போம்.
36 = 2×2×3×3
48 = 2×2×2×2×3
மீ.பெ.கா = 2×2×3 = 12
மீ.சி. ம = 2×2×3×2×2×3 = 144
36×48 = 144 × 12 = 1728.
X × Y = மீ.பெ.கா ( x, y ) × மீ.சி. ம ( x , y )
No comments:
Post a Comment