Saturday, November 17, 2018

எண்கள்

6-ம் வகுப்பு :

      வகுபடுந்தன்மை


 2 ஆல் வகுபடும்தன்மை : 


         ஓர் எண்ணின் ஒன்றாம் இலக்கம் 2,4,6,8,0 ஆகிய எண்களில் ஏதேனும் ஓர் எண்ணாக இருந்தால் அந்த எண் 2 ஆல் வகுபடும்.

3 ஆல் வகுபடும்தன்மை :


         ஓர் எண்ணின் இலக்கங்களின்  கூடுதல் 3 ஆல் வகுபடும் எனில் அந்த எண் 3 ஆல் வகுபடும்.

4 ஆல் வகுபடும்தன்மை : 


        ஓர் எண்ணின் கடைசி இரண்டு இலக்கங்கள் 4 ஆல் வகுபடும் எனில் அந்த எண் 4 ஆல் வகுபடும்.

6 ஆல் வகுபடும்தன்மை :


    ஓர் எண் ஆனது 2 மற்றும் 3 ஆல் வகுபடும் எனில் அந்த எண் 6 ஆல் வகுபடும்.

No comments:

Post a Comment