Saturday, November 17, 2018

அளவைகள்

6-ம் வகுப்பு :

     கால அளவைகள்

நீர்கடிகாரம் , சூரிய நிழல் கடிகாரம் , மெழுகு கடிகாரம், மணல் கடிகாரம் என பல்வேறு கால அளவைகள் உள்ளன.

காலத்தின் அலகு :

      வினாடி, நிமிடம் , மணி , நாள், வாரம், மாதம், ஆண்டு




    இவ்வாறு கால அளவுகளை கூறிய பின் கடிகாரத்தில் நேரம் பார்க்கும் முறையை ஆசிரியர் கூறுகிறார் .

No comments:

Post a Comment