இயற்கணித கோவைகள் என்பது நாம் அறிந்ததே அதனை மரவுரு வரைபடமாக மாற்றும் முறை பற்றி அறிவோம்.
6a - 7 என்பதனை முதலில் ,
6 × a என பிரிக்க வேண்டும் அடுத்து - 7 எழுத வேண்டும். இப்போது இதனை மரவுரு வரைபடமாக மாற்றுவது பற்றி காண்போம்.
இவ்வாறு கூறிய பின் இது தொடர்பான சில கணக்குகளை தீர்க்கும் முறையையும் கூறினேன்.
No comments:
Post a Comment