6- ம் வகுப்பு :
கோடுகள்
கோடுகள்:
★ ஒரு கோடானது பெரியதாகவோ (அ) சிறியதாகவோ இருக்கலாம்.
★ கோடு கிடைமட்டமாகவோ , சாய்வாகவோ, செங்குதாகவோ இருக்கலாம்.
★ ஒரு கோட்டினை எத்திசையில் திருப்பினாலும் அது கோடாகவே இருக்கும்.
பின்வருவன கோடுகள் அல்ல,
இவ்வாறு கோடுகள் பற்றி தொகுத்து கூறினேன்.
No comments:
Post a Comment