6-ம் வகுப்பு :
முக்கோணத்தின் சமனின்மை பண்பு
ஒரு முக்கோணத்தின் எவையேனும் இரு பக்க அளவுகளின் கூடுதல் மூன்றாவது பக்க அளவை விட அதிகமாக இருக்கும். இது முக்கோண சமனின்மை பண்பாகும்.
AB + BC > CA
BC + CA > AB
CA + AB > BC
முக்கோணத்தின் சமனின்மை பண்பை மாணவர்களுக்கு விரிவாக மாணவர்களுக்கு கூறினேன்.
No comments:
Post a Comment