Saturday, November 17, 2018

இயற்கணிதம்

9-ம் வகுப்பு :

            காரணித் தேற்றம்


     P(x)   என்ற பல்லுருப்பு கோவையின் படி n > 1 மற்றும்  a  என்பது ஒரு மெய்யென் எனில் , 

◆  p(a) = 0 ஆக உள்ளபோது   (x - a) என்பது  p(x) ன் ஒரு காரணி ஆகும்.

◆   ( x - a ) என்பது  P(x) ன் ஒரு காரணி எனில்,   p(a) =0 ஆகும்.

    மேற்கூறிய தேற்றத்தினை கூறி பின்பு அதை நிரூபிக்கும் முறையையும் கூறினேன்.
 மேலும் அது தொடர்பான கணக்கினை மாணவர்கள் புரியும் வகையில் விளக்கினேன்.

No comments:

Post a Comment