Saturday, November 17, 2018

அளவைகள்

6-ம் வகுப்பு

    மெட்ரிக் அளவைகளின் இனமாற்றம்


  மெட்ரிக் அளவைகளில்  உள்ள நீள அலகுகள் அனைத்தும் மீட்டரை அடிப்படையாக கொண்டவை. இவற்றுடன் ஒரு பன்னாட்டு அலகு சேர்க்கப்படும் போது பத்தடிமான எண் முறையில் மாற்றம் பெறுகிறது. இதே போல் எடை மற்றும் கொள்ளளவு அலகுகள் முறையே கிராம் மற்றும் லிட்டரில் குறிக்கப்படுகின்றது.

நீளம் :

   1கி.மீ = 1000 மீ
   1 மீ = 100 செ. மீ
   1 மீ = 1000 மி.மீ
   1 செ. மீ = 10 மி.மீ

எடை :


  1கி.கி = 1000 கி

  1 கி = 1000 மி.கி

கொள்ளளவு  :

  
   1 கி.லி = 1000 லி

    1 லி =  1000 மி.லி


No comments:

Post a Comment